Aarariraro Song Lyrics in Tamil From Ram
Aarariraro Song Lyrics in Tamil ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து.. ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து.. வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் ஸ்வர்க்கமே.. வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே.. அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே.. ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து.. வேரில்லாத மரம் போல் என்னை … Read more