Kannalane Song Lyrics In Tamil From Bombay Movie

Kannalane song lyrics in Tamil have been sung by A.R.Rehman and K.S.Chithra. The song is taken from the famous movie Bombay starring Manisha Koirala and Arvind Swamy. 

 

Quick Facts

Song Kannalane
Singer K.S.Chithra & A.R.Rehman
Movie Bombay
Starring Arvind Swamy & Manisha Koirala

 

Kannalane Song Lyrics In Tamil

 

கண்ணாலனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை

என் கண்களை பறித்து கொண்டும்

ஏன் இன்னும் பேசவில்லை

 

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பெரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ

 

கண்ணாலனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை

என் கண்களை பறித்து கொண்டும்

ஏன் இன்னும் பேசவில்லை

 

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பெரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ

 

உந்தன் கண்ஜாடை விழுந்ததில்

நெஞ்சம் நெஞ்சம்

தரை கேட்டுத் தழும்புது நெஞ்சம்

 

எந்தன் நூலாடை பறந்ததில்

கொஞ்சம் கொஞ்சம்

பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

 

ரத்தம் கொதி கொதிக்கும்

உலை கொதித்திடும் நீர் குமிழ் போல

சித்தம் துடி துடிக்கும்

புயல் எதிர்த்திடும் ஓர் இழை போல

 

பனித்துளிதான் என்ன செய்யுமோ

மூங்கில் காட்டில் தீ விழும்போது

மூங்கில் காடென்று ஆயினள் மாது

 

கண்ணாலனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை

என் கண்களை பறித்து கொண்டும்

ஏன் இன்னும் பேசவில்லை

 

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பெரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ

 

ஒரு மின்சார பார்வையின் வேகம் வேகம்

உன்னோடு நான் கண்டு கொண்டேன்

ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்

என்னோடு நான் கண்டு கொண்டேன்

 

என்னை மறந்து விட்டேன்

இந்த உலகத்தில் நானில்லை நானில்லை

உன்னை இழந்து விட்டால்

எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை

 

இது கனவா இல்லை நினைவா

என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்

உன்னை பார்தெந்தன் தாய் மொழி மறந்தேன்

 

கண்ணாலனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை

என் கண்களை பறித்து கொண்டும்

ஏன் இன்னும் பேசவில்லை

 

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பெரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ

 

கண்ணாலனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை

என் கண்களை பறித்து கொண்டும்

ஏன் இன்னும் பேசவில்லை

கண்ணாலனே

Read More: Kangal Neeye Song Lyrics In Tamil

Final Verdict

Kannalane Song Lyrics in Tamil is very nice that I liked very much. And I also would like and share it with your friends. 

Leave a Comment